Impara Lingue Online! |
||
|
|
| ||||
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்.
| ||||
அவர் சைக்கிளில். செல்கிறார்.
| ||||
அவர் நடந்து. செல்கிறார்.
| ||||
அவர் கப்பலில். செல்கிறார்.
| ||||
அவர் படகில். செல்கிறார்.
| ||||
அவர் நீந்துகிறார்.
| ||||
இது ஆபத்தான இடமா?
| ||||
இங்கே தனியே செல்வது ஆபத்தா?
| ||||
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா?
| ||||
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம்.
| ||||
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம்.
| ||||
நாங்கள் திரும்ப வேண்டும்.
| ||||
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது?
| ||||
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா?
| ||||
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்?
| ||||
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா?
| ||||
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா?
| ||||
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா?
| ||||